கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 22)

கோவிந்தன் ஒரு பக்கம் சாகரிகாவுடன் இணைவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்க, திடீரென அவனது நிழலுக்கு அவள்மீது மையல் வந்துவிடுகிறது. அது தனித்துவிடப்பட்டதனால் இப்படியொரு விஷயம் அதற்கு நிகழ்ந்திருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. இப்போதைக்கு கோவிந்தனின் பெயரில் அது நகரத்து பிரஜை ஆகிவிட்டபடியால் அது அந்த வெள்ளைப் பலகையில் நகரத்தாரின் கவனத்தை ஈர்க்க ஒரு பதிவு போடுகிறது. சமூகவலைத்தளங்களின் போலி இரக்கம் கொண்டவர்கள் போல சிலர் அதனிடம் வந்து ஏதேதோ சொல்கிறார்கள். சாகரிகாவும் இதை படிக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே இருக்கும் எத்தனையோ … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 22)